மன்னார் – முருங்கன், புனித யாகப்பர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – புர்ஜ் (Le Bourget) பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சந்தான் மனுவல் ஜெயசீலன் அவர்கள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று நித்திய இளைப்பாறினார்அன்னார், சுபத்ரா (பாப்பா) அவர்களின் பாசமிகு கணவரும்,ஜெஸ்ரன், ஜெசிக்கா, மதலின், எவ்லின் ஆகியோரின் ஆருயிர் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
