Popular

யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியா, இலங்கை , இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சரவணமுத்து கணபதிப்பிள்ளை அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சூரியகாந்தி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சுவேந்திரன், நந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், யசோதா, தாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும், தங்கலட்சுமி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுவேதா, அஜய், ஜனகன், கவிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 30, 2026
  • Time of Funeral: 29 March 2026 5:00 PM - 9:00 PM
  • Time the Cortege Leaves: 30 March 2026 8:00 AM - 11:00 AM
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
  • Funeral Location: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *