யாழ் ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்கொண்ட திரு. சரவணமுத்து பரமேஸ்வரன் அவர்கள் 30-07-2026ம் திகதி வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து. சின்னமாமா தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், சீதாலட்சுமி அவர்களின் ஆரூயிர் கணவரும், மைத்திரேயி, ஆரூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், துதிலன் அவர்களின் அன்பு மாமனாரும், சைந்தவி அவர்களின் பாசமிகு பேரனும், விக்கினேஸ்வரன் (வழக்கறிஞர், USA), கெங்கேஸ்வரன், விக்கினேஸ்வரி, கெங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மிக்க சகோதரனும், ஸ்ரீபதி, ஸ்ரீகாந்தா, தவமதி (சகானா), அமுதவல்லி, உதயசங்கர், ஸ்ரீபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
