New

முல்லைத்தீவு – அளம்பில் தங்கபுரத்தைப் பிறப்படமாகவும் வசிப்படமாகவும் கொண்ட திரு. சதீஸ்கரன் சதுசன் அவர்கள் 29-04-2026 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், தவராசா – தேவி, காலஞ்சென்ற சிவராசா – லீலா தம்பதியரின் பாசமிக்கு பேரனும்,சதீஸ்கரன் – புனிதா தம்பதியினரின் பாசமிக்கு மகனும்,சரணியா அவர்களின் அன்புக் கணவரும்,சயந்தன், சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிக்கு சகோதரனும்,சேகர், அருள், அருள்தாஸ், ரூபந்தாஸ், காலஞ்சென்ற நிர்மலதாஸ், வசந்தன், சங்கீதா, சானு, சயந்தனி ஆகியோரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சதீஸ்வரனின் அன்பு பெறாமகனும்,கீர்த்தனன், கிருஷன், கினிஷ்டன், சந்தியா, சத்தியா, சகீ ஆகியோரின் அன்பு மைதுனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் யாழ் வீதி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *