Popular

யாழ். மாதகலை பிறப்பிடமாகவும், போயிட்டி இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சவரிமுத்து அலெக்ஸ்சாண்டர் அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சவரிமுத்து – மரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை – றெஜீனம்மா (இராசம்மா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,செபரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,அன்ரனிற் கிறோஷா (இலண்டன்), யூட்நிரோசன், நிரோஷனி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யூடினா, யூடித், யூடக்சியா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,றஜனிகாந் (இலண்டன்) சுதாஸ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ராஜ்குமார், அன்ரனி, வின்சன் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற தேவரத்தினம், சூசை, ராஜா, மரியதாஸ், நாயகம், சந்திரன், ஜீவன், பபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனுஷ்கா, அன்சிக் (இலண்டன்), மர்வின், மர்லோன், மார்ஷன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆ

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *