யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா கமலேஸ்வரன் அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – யோகம்மா தம்பதியினரின் அன்புச் செல்வப்புதல்வன்,காலஞ்சென்ற தாவினந்தன், மகாதேவன் (இலங்கை), பத்மநாதன் (இலங்கை), குணபாலன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பாக்கியராஜா, ராஜகுணம் (பிரான்ஸ்), மகாலட்சுமி (இலங்கை), மலர்மகள் (இலங்கை), சுதாநிதி (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2026 புன்கிழமை மதியம் 13:45 மணி முதல் 14:30 மணி வரை Crématorium de Montfermeil (44, Rue du Lavoir, Montfermeil, France) இல் நடைபெற்று, பிற்பகல் 14:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 18, 2026
- Time of Funeral: 18-11-2026 from 13:45 to 14:30
- Time the Cortege Leaves: 18-11-2026 at 14:30
- Funeral Location: Crématorium de Montfermeil (44, Rue du Lavoir, Montfermeil, France)
