யாழ். மண்டைதீவு கிழக்கு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்தம்பி மதுசூதனன் அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்லத்தம்பி – நாகபூரணம் தம்பதியினரின் மூத்த மகனும், இலங்கைநாதன் – மதியாபரணம் தம்பதியினரின் மருமகனும்,வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,மதியரசி (இலண்டன்-முன்னாள் ஆசிரியை – கொக்குவில் ஞானபண்டிதா மகா வித்தியாலயம்), மதிச்செல்வி (சுவிஸ்-முன்னாள் ஆசிரியை – கோண்டாவில் சி.சி.த.க பாடசாலை) ஆகியோரின் தந்தையும்,கலாதரனின் (பிரான்ஸ்) அன்புப் பெரியப்பாவும்,புலவர் செ.பரமநாதன் (இ.போ. சபை பரிசோதகர்), காலஞ்சென்றவர்களான தருமராசா, தேவகனி, நடராசா ஆகியோரின் சகோதரனும்,
Overview
- Funeral Status: Completed
