New

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இலண்டன் – வெம்பிளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை ஜெயக்குமார் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை – இராஜலட்சுமி இணையரின் அன்புக்குரிய மூத்த மகனும். காலஞ்சென்ற சுப்பிரமணியம் – இராசம்மா இணையரின் அன்பு மருமகனும்,சிவாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,அபிரா, மயூரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருண், ஜது  ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்,காவியா, லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,தருமகுமார் (பாப்பி), அருந்ததி, சுதாமதி, செல்வமதி, கஜகுமார் (ராசி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *