நீர்கொழும்பு தளுபத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா (ராசலிங்கம்) – மாரியம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,வசந்தமலர், செல்வமலர், சுபாஷினி மலர், ஶ்ரீமுரளி, ஶ்ரீ சுதாகரன் ஆகியோரின் சகோதரனும்,சதீஸ்குமார், ஜெயகுமார் ஆகியோரின் மைத்துனரும்,விதுஷானின் மருமகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-08-2026 வியாழக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் தளுபத்தையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 27, 2026
- Time of Funeral: 27-08-2026 at 10:30 a.m
- Location of Remains: Dalupotha, Negombo
- Funeral Location: Negombo General Cemetery.
