Popular

யாழ். சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த திரு. செல்வத்துரை சிவராசா அவர்கள் 09-03-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பேரருளப்பு அவர்களின் கணவரும்,சிவபாலினி (கனடா), சிவசேகரன் (கல்வயல்), சிவராஜி (ஆசிரியர் – யாழ். ஏழாலை தெற்கு அ.த.க பாடசாலை), சிவதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தவபாலன் (ஆவரங்கால்,கனடா), சிவமதி (கல்வயல்), பத்மநாதன் (உப அதிபர் – யாழ். பூனறின் கல்வியியல் – தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *