New

யாழ். கோண்டவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், Toronto – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சேனாதிராஜா ராஜேஸ்வரன் அவர்கள் 24-04-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  சேனாதிராஜா – வள்ளியம்மை (பாக்கியம்) தம்பதியினரின் மகனும்,Dr. ஸ்ரீராணி (பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,பிரசாந்த், அகல்யா ஆகியோரின் தந்தையும்,பிரிந்தி, முத்துகுமாரன் ஆகியோரின் மாமனாரும்,மஞ்சுரி, தரன், லோகன், மிதிலன், மாறன் ஆகியோருனின் பேரனும்,சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், வசந்தகுமாரி, ராஜகுமாரி, காலஞ்சென்றவர்களான இந்திரகுமாரி, சந்திரகுமாரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 26, 2026
  • Time of Funeral: 25-04-2026 from 6.00 pm - 9.00 pm and on 26-04-2026 from 9.00 am - 11.00 am
  • Time the Cortege Leaves: 26-04-2026 at 12:00noon
  • Location of Remains: Ajax Funeral Home (384 Finley Avenue Ajax ON LIS 2E3)
  • Funeral Location: Ajax Funeral Home (384 Finley Avenue Ajax ON LIS 2E3)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *