Popular

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செந்தில்குமார் சுப்பிரமணியம் அவர்கள் இன்று 01-09-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானர்.அழகான, ஆழமான, திடமான, தீர்க்கதரிசனமான ஒரு அற்புத ஆன்மாஎங்களை விட்டு பிரிந்து சென்றிருக்கின்றது.தன் குடும்பத்தை விட தமிழ் தேசியத்தை அதிகாமாக நேசித்த ஒரு உன்னதமான ஆத்மா நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை எமக்கு விட்டு சென்றுவிட்டது.எங்கள் கண்ணீர் பூக்களை உங்கள் காலடியில் காணிக்கையாக்குகின்றோம். நண்பர்கள்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *