திருகோணமலை – ஐயனார்கேணியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் முரளிதரன் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் – சொர்ணாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவநாயகம் – சவுந்தரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்.மலர்விழி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,டினேஷன், ஹேஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஆரபி, இலக்கியா ஆகியோரின் அருமை மாமானாரும்,காலஞ்சென்ற கிரிதரன்,கங்காதரன், காலஞ்சென்ற கலைவாணி ஆகியோரின் சகோதரனும்,சிவகங்காவின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-04-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் திருக்கோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Overview
- Funeral Status: Completed
