திருகோணமலை – சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும் கொழும்பு – மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகலிங்கம் சுரேந்திரன் அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம் – இராசரெட்ணம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நடேசன் – சரோஜினி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,பாலமயூரன், சையொளிபவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மணிமேகலையின் அன்பு மாமனாரும்,அபிநயா, அக்ஷ்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,தியாகேந்திரன், ரவீந்திரன், காலஞ்சென்ற பாலேந்திரன், கமலேந்திரன், உமாஹரி, துஷேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 28, 2026
- Time of Funeral: 28-07-2026 at 10:00 am
- Location of Remains: Ila-08 Nityapuri, Third Mile post, Trincomalee
- Funeral Location: Thiruvudal Samhadivu Hindu Cemetery.
