New

யாழ். காரைநகர் புதுரோட்டைப் பிறப்பிடமாகவும், இல- 84, கல்லூரி வீதி, நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகம் தியாகராசா (ஒலுமடு நெடுங்கேனி) அவர்கள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் – சிவபாக்கியம் தம்பதியினரின் மகனும்,  காலஞ்சென்றவர்களான A.S ஆறுமுகம் – பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,தனலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,துஷ்யந்தன் (இலண்டன்), சாந்தன் (நீர்கொழும்பு), குகாயினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவகலா, தாமரைச்செல்வி, தயாபரன் (பொறியியலாளர் – வீதி அபிவிருத்தி அதிகார சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,வர்ஷன், திவிஷன், நர்த்தனா, அக்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும்,Dr. ஜெகதீஸ்வரி, விவேகானந்தராஜா, உலகேஸ்வரி, ருக்மணிதேவி, நித்தியானந்தராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 5, 2026
  • Time of Funeral: 05-06-2026 at 7.00 am
  • Location of Remains: 84 College Road, Jaffna
  • Funeral Location: Thiruvudal Kombayanmanal Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *