யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை சினேக் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி மகிழ்ராசா அவர்கள் 04-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,பிரதீபா, பிரவீனா, அனுஷனா, மதுஷா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,வசந்தகுமார் (டுபாய்), ஸ்ரீ சங்கர் (Piegeon Island Diving Center) சந்திரகுமார், தங்கலிங்கம் (இலண்டன்) ஆகியோரின் மாமனாரும்,காலஞ்சென்ற சின்னராசாவின் பாசமிகு மைத்துனரும்,மகிழினியின் அன்புச் சகோதரரும்,பிரதிபன், ஜெனோதரன், பிரேமினி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,அவினாஷ், அக்ஷயா, பவனிஷ், ஜெயின் அகசி, சாம் சந்திரன், கவியாழ் இன் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
