New

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டன் – Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்தம்பி நவரத்தினம் அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தேவயானி அவர்களின் அன்புக் கணவரும்,சிவசக்தி, காலஞ்சென்ற சிவகுமார், காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற கிருபராஜா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான காங்கேசு, கைலாயப்பிள்ளை, தங்கமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, சரோஜினிதேவி, மங்கையற்கரசி, நடேசன், ஸ்ரீதரன், பாஸ்கரன், இராஜேஸ்வரி, ஜெயராணி, ஜெயரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிருபா, கிரிஷ்ணி, விதுஜா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 17, 2026
  • Time of Funeral: 15-11-2026, from 4:00 PM to 6:00 PM, 17-11-2026, from 8:00 AM to 10:00 AM
  • Time the Cortege Leaves: 17-11-2026, at 10:00 AM
  • Location of Remains: Asian Funeral Care (35, Kenton Park Parade, Kenton Road, Harrow, HA3 8DN).
  • Funeral Location: Hendon Cemetery & Crematorium (Holders Hill Road, London, NW7 1NB).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *