யாழ் சுழிபுரம் வடக்கு சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரைக்குருக்கள் பிறைசூடிகுரு அவர்கள்13-08-2026 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரைக்குருக்கள், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்மநாயகி அவர்களின் அன்புக் கணவரும், சோழராஜன், சோழலட்சுமி, சோழகுமாரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணேஷ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும், ஹரீஷ், கனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில், சுழிபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பி.ப 02.00 மணியளவில் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்ப
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 14, 2026
- Time of Funeral: 14th August 2026 at 11:00am
- Time the Cortege Leaves: 14th August 2026 at 2:00pm
- Location of Remains: Suzhipuram North Suzhipuram, Jaffa,
- Funeral Location: Thiruvadinilai Hindu Cemetery
