யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும், தற்போது கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகேந்திரநாதன் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – தனபாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பத்மராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சுதா , ரமணன், ரஞ்சித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோனேசன், ரீட்டா ஆகியோரின் அன்பு மாமனாரும்,இந்திராவதி, சிவபாலன், சிறீதரன், ஜெயராணி, ஜெயகுமார், உமாரா ணி, கலாராணி, விஜயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 20 November 2026 [5:00 PM - 9:00 PM] 21 November 2026 [5:00 PM - 9:00 PM] 22 November 2026 [8:00 AM - 9:00 AM]
- Time the Cortege Leaves: 22 November 2026 [11:00 AM]
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave , Ajax ON L1S 2E3 Canada
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave , Ajax ON L1S 2E3 Canada
