New

யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Bondy யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்துரை சசிகரன் அவர்கள் 09-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – கமலாதேவி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், மட்டுவிலைச் சேர்ந்த முத்துவேல் – யோகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மருமகனும்,கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,கவிதன், கவிநயா, சயந்தவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுதாகரன், ஜெயபாகரன் (பிரான்ஸ்), கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,உமா, காலஞ்சென்ற செந்தூரன், நந்தகுமார், கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 17, 2025
  • Time of Funeral: (12-09-2026), Sunday (13-09-2026), and Tuesday (15-09-2026) between 3:00 PM and 4:00 PM.17-09-2026, from 9:00 AM to 11:00 AM
  • Time the Cortege Leaves: 17-09-2026, at 11:30 AM
  • Location of Remains: *Crématorium des Joncherolles Villetaneuse* (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France)
  • Funeral Location: *Crématorium des Joncherolles Villetaneuse* (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *