New

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா – Ottawa வை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சின்னையா கதிரேசு அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், லக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,சந்திரசேகரம் (கனடா), ராஜா (அமெரிக்கா), புவனா (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,துஷ்யந்தினி, சத்யா, ஹரேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரோஷினி, இனியா, பிரணன், யாதவி, அருணன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 – 10:30 மணி வரை Capital Funeral Home & Cemetery (3700 Prince of Wales Drive, Ottawa, Ontario, K2C 3H1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 27, 2026
  • Time of Funeral: 27-09-2026 from 9:00 am - 10:30 am
  • Location of Remains: Capital Funeral Home & Cemetery (3700 Prince of Wales Drive, Ottawa, Ontario, K2C 3H1, Canada),
  • Funeral Location: Capital Funeral Home & Cemetery (3700 Prince of Wales Drive, Ottawa, Ontario, K2C 3H1, Canada),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *