யாழ். காரைநகர் செம்பாட்டை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிறாப்பர் சிவசுப்பிரமணியம் நவரத்தினம் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மலேசியன் (Pensionier) தலைப்பா அவர்களின் பேரனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் (சிறாப்பர் GPO) – பார்வதியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,யோகநாயகியம்மை (தேவி), காலஞ்சென்ற கணேசரத்தினம், மகாலட்சுமி, இராசரத்தினம் (பசறை ராசன்), யோகம்மா (பிரான்ஸ்), செல்வரத்தினம் (அப்பு), காலஞ்சென்ற குணரத்தினம், தர்மரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற சண்முகநாதன், சண்முகலிங்கம் (சந்திரி, பிரான்ஸ்), தனலட்சுமி, சித்திராதேவி (சித்திரா, இலண்டன் )ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இல- 101/1B, Pallansena Road, Kochichkade, Negombo இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொச்சிக்கடை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 19, 2026
- Time of Funeral: 19-04-2026 morning
- Location of Remains: No. 101/1B, Pallansena Road, Kochichkade, Negombo
- Funeral Location: Kochichkade Public Cemetery. (Negombo)
