யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவகுரு இராசகிளி அவர்கள் 13-10-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவகுரு – சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு மகனும், இரத்தினம் – கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,அருணாவதி அவர்களின் அன்புக் கணவரும்,இலக்ஷனா (பவுணா), இளவரசன் (தம்பி), செந்தூரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவநேசன், யமுனா, பூலோகசுந்தரம் (குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராசா, ரோசா, வனஜா, செல்லம், பத்மாவதி, சுதாகரன், ரஞ்சிதம், குமார், ரஞ்சன், சுரேஷ், சுஜிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இராசம்மா, நல்லம்மா, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, கந்தசாமி மற்றும் இராசதுரை ஆகியோரின் மருமகனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 20, 2026
- Time of Funeral: 15-10-2026, Saturday 17-10-2026 and Sunday 18-10-2026 from 15:00 - 16:00
- Time the Cortege Leaves: 20-10-2026 from 9:30 am and cremation will take place at 12:30 pm.
- Location of Remains: Funérarium des Joncherolles (95 rue Marcel Sembat 93430 Villetaneuse),
- Funeral Location: Funérarium des Joncherolles (95 rue Marcel Sembat 93430 Villetaneuse),
