இந்தியா – திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமம் குருவளுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த பண்டாரவளையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சிவலிங்கம்பிள்ளை பெரியசாமி அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம்பிள்ளை – மாரியாய் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற லோகநாதன் – காமாட்சி தம்பதியினரின் மருமகனும்,மோகனப்பிரியா அவர்களின் அன்பு கணவரும்,ஹரிதர்ஷினி, ஷதுர்ணியா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,சரோஜா, பாலயோகினி (ராஜி), கலைச்செல்வி, ஆனந்தஜோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,தினேஷ், மதன்குமார் ஆகியோரின் மாப்பிள்ளையும்,பெரியசாமி (மாத்தளை), ராஜேந்திரன் (கொழும்பு), சதாசிவம் (பண்டாரவளை அபேரத்ன ஹாட்வெயார்), பெரியசாமி (இராகலை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
