மட்டக்களப்பு, கிரானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி சிவநிர்த்தானந்தா (S.S.ஆனந்தன்) அவர்கள் 12-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் – லீலாவதி தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சங்கரப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,கமலேஸ்வரி (ஓய்வு பெற்ற ஆசிரியை – கொழு. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி – பம்பலபிட்டி) அவர்களின் அன்புக்கணவரும்,மயூரன், சங்கவை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அந்தனி (யோகான்) இன் சிறிய தந்தையும்,சிவபவானந்தன், காலஞ்சென்ற சிவயோகநாதா, சிவபவானி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,டிலோ, காலஞ்சென்ற சர்வலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பிரவீணா, இளங்கோவன், சிசிலி ஆகியோரின் மாமனாரும்,பவித்திரனின் பாசமிகு மாமாவும்,புருசோத், குயிலினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 9.00 am to 4.00 pm on Sunday 15-03-2026 and from 9.00 am to 12.00 pm on Monday 16-03-2026.
- Time the Cortege Leaves: 16-03-2026. at 2:00pm
- Location of Remains: Jayaratna Funeral Home, Borella
- Funeral Location: Borella Public Cemetery
