New

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவசம்பு நமசிவாயம் அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு – மங்களாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரநாதன் – தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,லோகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,நிலஷ்சன், ஷர்மிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லக்சிகாவின் பாசமிகு மாமனாரும்,அனுகீஷ். அனுக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரரும்,நகுலேஸ்வரன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 13, 2026
  • Time of Funeral: 13-07-2026 at 11:00 AM
  • Location of Remains: Vavunia - Goodshed Road.
  • Funeral Location: Tiruvudal Poonthottam Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *