New

யாழ் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசிதம்பரம் இராமலிங்கம் அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம்(அழகப்பெருமாள்) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், சீதேவிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும், சிவரூபன்(கனடா ), ஜெயாநிதி(UK), யாதவன்(UK), இளங்கோ (UK), இளந்திரையன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜானகி, ரமேஸ், தாரணி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும், Altaaf, Arfan, விதுரன், கைலன், அமரா , எழிலன், கபிலன் ஆகியோரின் அன்பு பேரனும், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை , கோபாலபிள்ளை , நாகேஸ்வரி, ஞானேஸ்வரி மற்றும், யோகேஸ்வரி(USA), இராஜேஸ்வரி(இலங்கை ), மோகனச்சந்திரன்(சிவாமோகன் -USA), யோகாம்பிகை (USA) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 24, 2026
  • Time of Funeral: 23 Aug 2026, 5:00 PM - 9:00 PM, 24 Aug 2026, 8:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: 24 Aug 2026, at11:00 AM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *