யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், இல- 362, 4ஆம் யூனிற், திருநகர், யோகபுரம், மல்லாவியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமலிங்கம் இலிங்கநாதன் அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமலிங்கம் – அன்னம்மா இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணர் – கனகம்மா இணையரின் பாசமிகு மருமகனும்,எம்பிராட்டி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற தயாநிதி, தயாளன் (பிரான்ஸ்), சதாளன் (இசைப்பூங்கா கலர் லாப், யாழ்ப்பாணம்), தர்சினி (பாலிநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,வரதராணி (பிரான்ஸ்), சுகந்தினி (பிரான்ஸ்), பிரபாலினி (ஆசிரியை – யாழ். நாரந்தனை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்), நகுலேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 23, 2026
  • Time of Funeral: 23-11-2026 at 4:00pm
  • Location of Remains: Jaffna. Nedundivu West
  • Funeral Location: Tiruvudal Baliyar Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *