Popular

அம்பாறை – பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு – நாவற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சோமசுந்தரம் கிரிதரன் அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சோமசுந்தரம் – சாந்தமலர் தம்பதியினரின் அன்பு மகனும், சுந்தரலிங்கம் – மங்கையகரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரேகா அவர்களின் அன்புக் கணவரும்,றக்க்ஷித், நித்திஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுஜிதா, தினுசா, முரளிதரன், ரஜிதா ஆகியோரின் அன்பு சகோதரனும்,சிந்திகா, விஞ்சிகா, சுயானா, சுதாகரன், விஜயராஜ், கமல்ராஜ், நிமல்ராஜ், அனுராஜ், அனுப்பிரியா, சிவனேசராசா, காலஞ்சென்ற உதயதாசன், ஸ்ரீதரன், சந்திரகலா ஆகியோரின் மைத்துனரும்,சாருஜன். ஜிருஜன், கிசானி, சஞ்சனா, நிறோமி, சுதர்னி, கைலாஷ் ஆகியோரின் மாமாவும்,காலஞ்சென்ற சயுர்தன், சதுர்ஷன், தன்ஷிகா, டிக்ஷயன், தருணிகா ஆகியோரின் பெரியப்பாவும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *