மன்னார் – முத்தரிப்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பேசாலை 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சூசையப்பு சீசர் அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை காலை சுகவீனம் காரணமாக இறைபதம் அடைந்தார்.அன்னார், ஆனந்தம் சூசையப்பு – செபஸ்தியம்மா தம்பதியினரின் 3வது புதல்வரும், பேசாலை 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஞானமணி நீக்கிலாஸ் பச்சேக் – மேரி செலின் சிராய்வா தம்பதியினரின் மருமகனும்,றஜனி பச்சேக் அவர்களின் அன்புக் கணவரும்,சேவியர், கெக்டர், பாஸ்கர், காலஞ்சென்ற இயேசுமலர் (ஜீவா) ஆகியோரின் சகோதரரும்,பெலிஸ்ரஸ் பச்சேக், விஜினி பச்சேக், பெனில்டஸ் பச்சேக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு. சரீரம் பேசாலை கத்தோலிக்க சேமக்காலையில் (கல்லறைத் தோட்டம்) நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 20, 2026
- Time of Funeral: 20-11-2026 at 2.00 pm
- Location of Remains: Besalai Phunita Vetri Nayaki Temple.
- Funeral Location: Pesalai Catholic Cemetery (Cemetery).
