New

யாழ். புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 12ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சச்சிதானந்தன் அவர்கள் 14.07.2026 செவ்வாய்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் – பராசக்தி தம்பதிகளின் மருமகனும்,காலஞ்சென்ற சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,கலைச்செல்வன், சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயானந்தி, ஜெயந்திரபாலன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,காலஞ்சென்றவர்களான விவேகானந்தன், தனலெட்சுமி மற்றும் சண்முகானந்தன், நித்தியானந்தன், கமலானந்தன் அகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற புஸ்பநாதன் மற்றும் சதாசிவம், நிர்மலா, தேவராசா ஆகியோரின் அன்பு அத்தானும்,அட்சரன், மதுரா, கமல், கேஸ்னா, அஸ்வின், ஆபூர்வா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 20, 2026
  • Time of Funeral: 20-07-2026 from 10:00 am to 1:00 pm
  • Location of Remains: Guardian Funerals Blacktown Chapel (First Avenue, Blacktown NSW 2148).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *