சுப்பிரா உணவகம்.சங்கானை யாழ் பண்டதரிப்பு வடலியடைப்பை பிறப்பிடமாகவும்.கனடா ரோறோன்டோவை.தற்காலிக முகவரியாகவும் கோணாவளை லேன் கொக்குவில் கிழக்கை வாழ்ந்தவரும் சுப்பிரமணியம் தெய்வேந்திரம் கனடா ரோறோன்டோவில் 19-09-2026ம் திகதி சனிக்கிழமை நேற்று காலமானார்.இறுதி கிரிகைகள்.கனடாவில் நடைபெறும்(எனது சிறி தந்தை)) ஆழ்ந்த அனுதாபம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 27, 2026
- Time of Funeral: September 26, 2026 from 5:00 PM to 9:00 PM, SEPTEMBER 27, 2026 - 1:00 PM - 3:00 PM
- Time the Cortege Leaves: SEPTEMBER 27, 2026 cremation at 3:00 PM
- Location of Remains: 1591 Elgin Mills Road East Richmond Hill, ON L4S 1M5
- Funeral Location: 1591 Elgin Mills Road East Richmond Hill, ON L4S 1M5
