New

திரு. சுப்பிரமணிய வேலுதேவர் அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுதேவர் (திகன) – லெச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம்பிள்ளை – வள்ளியம்மா பெரியபிள்ளை (நாவலப்பிட்டி) தம்பதியினரின் மருமகனும்,வசந்தம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,பிரியதர்ஷனி அவர்களின் (Lyceum International School) அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான முத்துலிங்கதேவர் (Mahaberithena-திகன), சிவபாக்கியம் மற்றும் சண்முகராஜ்தேவர் (Former Principal Tamil Vidiyalaya – நுகேகொட) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நடராஜ், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சிவராஜ். சண்முகராஜ், பத்மராஜ், ரவிராஜ், மோகன்ராஜ், காலஞ்சென்ற சிந்தாமணி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான சந்திரசேகர பிள்ளை கலியபெருமாள் சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகலையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 3, 2026
  • Time of Funeral: 03-09-2026 from 7.30 am to 4.30 pm
  • Time the Cortege Leaves: 03-09-2026 at 4.30 pm
  • Location of Remains: Mahinda Funeral Hall (Negombo Road, Wattala)
  • Funeral Location: Thiruvudal Keravalapittia Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *