Popular

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புன்னை நீராவி, விசுவமடுவில் வசித்தவரும் தற்போது இல- 211/7, கோவில வீதி, நல்லூரில் வசித்துவருபவருமான திரு. சுப்பிரமணியம் யோகநாதன் அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி – தெய்வானை தம்பதியினரின் அன்பு மருமகனும்,இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,கௌரிநேசனின் (வைத்தியர் யாழ்.போதனா வைத்தியசாலை) அன்புத் தந்தையும்,நிறோஜாவின் (தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை) அன்பு மாமனாரும்,யாழிசை, நர்த்தகி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,பசுபதி, கமலாவதி, பரமேஸ்வரி, வேதநாயகி, இந்திராணி, புஸ்பராணி (ஓய்வுபெற்ற ஆசிரியை-விசுவமடு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கனகம்மா, காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், தர்மலிங்கம் மற்றும் நாகேஸ்வரி, தியாகராசா, தரமஇரத்தினம், நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 27, 2026
  • Time of Funeral: 27-03-2026 at 2.00 pm
  • Location of Remains: No. 211/7, Kovil Road, Nallur.
  • Funeral Location: Thiruvudal Chemmani Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *