New

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுஜீபன் சிறிதரன் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிறிதரன் – நித்தியராணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரன் – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற குணரட்ணம் – கமலாதேவி தம்பதியினரின் அன்புப் பெறாமகனும்,ஐஸ்வரியா அவர்களின் அன்புக் கணவரும்,ஜாகவி, ஆழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுஜந்தினி, சுதர்சன், மயூரன், நிரோஜன், தயாபரி, யசோதரன், யாழினி, சர்மிளா, உஷானி, செந்தூரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிருபாகரன், கௌரிசங்கர், திலகன், டேஜினி, சுஜித்தா, அஜந்திகா, லாவண்யா, லக்ஸியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,துசிதன், பிரீத்திகா ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *