New

பதுளை – 2ம் பிரிவு, மேமலை, ஸ்பிரிங்வெளி தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுந்தரம் கோவிந்தசாமி அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னாரின் திருவுடல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 03-10-2026 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மேமலை தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 204 0710

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 3, 2026
  • Time of Funeral: 3-10-2026 at 03.00 pm
  • Location of Remains: 2nd Division, Memalai, Springvela Estate,

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *