Popular

Deceased: 17 April 2026கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. தைரியநாதன் ஜெனதாஸ் அவர்கள் 17-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், எமிலின் ராணி அவர்களின் அன்பு கணவரும்,சதீஸ், ஜெனிபர், ஜெனுஷா ஆகியோரின் அன்பு தந்தையும்,தைரியநாதன், யேசுமலர், அன்ரன், ராஜி, மாலா, கமலேஸ்வரன் மெற்றில்டா (பவானி) ஆகியோரின் அன்பு  சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி ஆராதனைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயரு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *