யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா – ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பையா வடிவேலு அவர்கள் 15-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா – சிதம்பரம் இணையரின் மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை – சின்னத்தங்கம் இணையரின் மருமகனும்,செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,சசிகாந்தன், உமாகாந்தன், ஜெயகாந்தன், நிமலகாந்தன், ரூபகாந்தன், இலட்சுமிகாந்தன், ஞானகாந்தன், மனோகாந்தன், முருகதாஸ், வாகீசன், சகாயநாயகி, பகீரதன் ஆகியோரின் தந்தையும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், சிறிரங்கநாயகி, கைலைமலைநாதன், செந்தில்நாதன் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் யோகேஸ்வரி, சுதந்திராதேவி, பரமேஸ்வரி ஆகியோரின் சகலனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 19, 2026
- Time of Funeral: 18-05-2026 from 5.00 - 9.00 pm, 19-05-2026 from 10.00 - 1.00pm.
- Time the Cortege Leaves: 19-05-2026 at1.00pm.
- Location of Remains: Lotus Funeral and Cremation Center (121 City View, Etobicoke ON, M9W 5A8)
