முல்லைத்தீவு – நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கிருபாகரன் அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற பாலசிங்கம் – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,தாரணி (லக்‌ஷனா- வீரகேசரி காரியாலயம், வவுனியா), யாழிந்தன், மிதுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கமலாம்பிகை (சுவிஸ்), கனகாம்பிகை, விமலாம்பிகை (ஆசிரியை – வவு. கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயம்), கிருபாகிரி (ஆசிரியை – முல். மூன்றுமுறிப்பு அ.த.க பாடசாலை), தயாபரன் (ஜேர்மனி), ஜெகஜீவன் (அமெரிக்கா), காலஞ்சென்ற தேவநேசன் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,குகராஜ் (சுவிஸ்), பாலேஸ்வரன் (அதிபர்- முல். ஆறுமுகம் வித்தியாலயம்), நாகராசா, காலஞ்சென்ற ஸ்ரீதரன், மயூரி (ஜேர்மனி), ஜன்னி (அமெரிக்கா), பாலசிங்கம் (சண்முகம்), மனோரஞ்சிதமலர், ஜெயராஜசிங்கம் (இலண்டன்), யோகராசசிங்கம் (இலண்டன்), தவறஞ்சினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 19, 2026
  • Time of Funeral: 19-04-2026 at 08:00 AM
  • Time the Cortege Leaves: 19-04-2026 at 10:30AM
  • Location of Remains: Mangulam, Nattangandal, Mullaitivu,
  • Funeral Location: Thiruvudal Nattangandal Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *