Popular

யாழ் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும் பின்னாளில் சுழிபுரம் மற்றும் பிரான்ஸ் போர்தோ (Bordeaux) ஆகிய இடங்களில் வசித்தவரும் இறுதியில் கொல்லங்கலட்டியை வாழ்விடமாகவுங்கொண்ட திருவாளர் தனபாலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் நேற்று 11/04/2026 சனிக்கிழமை இறைபதமடைந்துவிட்டாரெனும் துயரச்செய்தியினை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.அன்னார் காலஞ்சென்ற  திரு. திருமதி. சின்னத்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் கனிஸ்ர புத்திரனும்,காலஞ்சென்ற திரு. திருமதி. கிருஸ்ணபிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற திருமதி. ஞானேஸ்வரி (ஞானம் அக்கா) தனபாலசிங்கம் அவர்களின் அன்புக்கணவரும்,காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் சின்னத்தம்பி, சரஸ்வதி வைத்தியலிங்கம் அவர்களின் அன்புத் தம்பியும்,காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாதசுந்தரம், சிவசிதம்பரம், இரத்தினேஸ்வரி, பரமேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரி, மகேஸ்வரி, சிவப்பிரகாசம், குகனேஸ்வரி, நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 13, 2026
  • Time of Funeral: 3/04/2026 at 3:00 PM
  • Location of Remains: Kollangalatty, Jaffna,
  • Funeral Location: Sempon Vaikkal Hindu Cemetery in Keerimalai.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *