Popular

யாழ் மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் தனேஸ்வரன் தவராசா அவர்கள் 15-03-2026ம் திகதி அன்று காலமானார்.அன்னார் கந்தசாமி தவராசா(மாதகல்) இராசசுந்தரி(வல்வெட்டித்துறை) தம்பதிகளின் பாசமிகு மகனும், இராசசுந்தன், உதயநிலா, தனுஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தொடர்புகளுக்கு:தனுஷன் சகோதரன்: +44 780 865 8130ராஜன் சகோதரன்: +44 739 399 5931

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *