New

யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தணிகாசலம் நடராஜா அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தணிகாசலம்-மெஞ்ஞானமாலை தம்பதியினரின் ஆசைமகனும், குமாரசாமிப்பிள்ளை-சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தினி அவர்களின் அன்புக்கணவரும்,நவீன், பிரியந்திக்கா, தணிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வினித் அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *