யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் தவலிங்கம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் – பார்வதி தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற இரத்தினதுரை – அன்னலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,கார்த்திகன், ரிஜானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சரவணபவானந்தன் பரமேஸ்வரி, காலஞ்சென்ற சிவரத்தினம் தங்கராணி, காலஞ்சென்றவர்களான யோகராணி, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற பவானந்தன் யோகமலர், தேவராசா உலகேஸ்வரி மற்றும் நகுலேஸ்வரி கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,அனிதா இந்திரன், ஜெனிதா குமணன் மற்றும் வினிதா மதனகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *