New

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தர்மதாசா செல்லத்துரை அவர்கள் 15- 11 2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்லத்துரை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,  இரத்தின வடிவேலு – மகாலக்ஷ்மி தம்பதியினரின் மதிப்புமிகு மருமகனும்,மீரா அவர்களின் பிரியமான கணவரும்,கதிர்செல்வனின் பாசமிகு தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:மீரா (மனைவி):- +491 622 418 271கதிர் (மகன்):- +491 515 913 5490

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *