பிரான்ஸை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. தயாபரன் ராமலிங்கம் அவர்கள் 21-08-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அக்ஷயன், அபீஷன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.00 – 9.00 மணி வரையும், 24-08-2026 திங்கட்கிழமை காலை 9.00 – 11.45 மணி வரையும் 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 24, 2026
- Time of Funeral: 23-08-2026 from 3.00pm - 9.00pm and 24-08-2026 from 9.00am - 11.45am
- Time the Cortege Leaves: 24-08-2026at 12:00noon cremation
- Location of Remains: 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, France
