New

பாசறைப்பாணர்” தேனிசை செல்லப்பா ஐயா அவர்கள் காலமானார். அன்னாரின் புகழுடல்  மக்களின் அஞ்சலிக்காக அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டு முகவரி:பாசறைப்பாணர் இல்லம், 5/236 – சியோன் நகர்,  வஞ்சுவாஞ்சேரி, படப்பை.புகழ் வணக்கம் .  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *