யாழ். அச்சுவேலி வருணனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-Plaisance ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவகுமார் நாகராஜா அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா கோசலையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,பவானி (பிரான்ஸ்), சிவகுமார் (ஜேர்மனி), ஜெயகுமார் (பிரான்ஸ்), தயானி (பிரான்ஸ்), பாலகுமார் (கனடா), மாலினி (இலங்கை), ரவிகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜெயபாலசிங்கம் (பிரான்ஸ்), மரியா பிரான்சிஸ்கா (ஜேர்மனி), சிவேஸ்வரி (பிரான்ஸ்), நகேந்திரா (பிரான்ஸ்), சுகுணா (கனடா), பாஸ்கரன் (இலங்கை), சிவஸ்ரீ(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அபிரா, ஹரி, மதுரா, விதுசன், நிதுசன், யானீரா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,சுகந்தா, சிவப்பிரியன், சுஜீதா, ஜெனுசன், அனிதா, ஜனீரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,சுவேதன், ரஷ்மிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 23, 2026
- Time of Funeral: 20 Sep 2026 [3:00 PM - 4:00 PM] 22 Sep 2026 [3:00 PM - 4:00 PM], 23 Sep 2026 [9:00 AM - 10:55 PM]
- Time the Cortege Leaves: 23 Sep 2026 12:30PM]
- Location of Remains: Maison Funéraire de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
- Funeral Location: Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
