யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Hannover – ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் ரவிச்சந்திரன் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று சுகயீனம் காரணமாக இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் – செல்வமணி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சித்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும், ஜெனார்த்தனன், திபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பாலச்சந்திரன் (நோர்வே), காலஞ்சென்றவர்களான கலாவதி, இளங்கோவன் மற்றும் ஜெனனி (கனடா), இராசேந்திரன் (இந்திரன் – அவுஸ்ரேலியா), சசிகலா (இலண்டன்), சிவகலா (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
