யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை வேம்படியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. திருச்சிற்றம்பலம் கனகசபாபதிப்பிள்ளை 11-11-2026 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் – புனிதவதி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற நடராசா – ஞானேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற நகுலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,திருக்குமரன் (பவன்), சண்முகபாலன் (பாலு), பாலகுமாரன் , நர்மதா, காயத்திரி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *