New

யாழ் ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும்,London Newbury Park ஐ வாழ்விடமாகவும் கொண்ட. திரு. திருஞானசம்பந்தமூர்த்தி  செல்வமூர்த்தி (வொவி) முன்னாள் ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா நிர்வாகசபை உறுப்பினர் அவர்கள் இன்று 13/07/26 திங்கள் இறைபதம் அடைந்தார்.அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். அன்னார், காலஞ்சென்ற திருஞானசம்பந்தமூர்த்தி, செல்வபாக்கியம் தம்பதியின் அன்பு மூத்த மகனும், சமிலா வின் அன்புக் கணவரும், சாளினி, அர்சுதன், துஷா, ஆர்கீஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், வனதா, ஈசன், பாப்பா, உமா, இந்திரன், கோசலை, சகலை ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சுகுமாரன், யசோதா, ஜெயக்குமார், நவரத்தினராஜா, பிரியா, மணிவண்ணன், ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *